பல அறிமுகங்கள்
அளவற்ற ஆனந்தஙகள்
ஆயிரம் நட்புகள்
அளவுகடந்த அன்புகள்
சிகரஙகள் உரசிட
உள்ளம் உணர்ந்த உணர்வில்
உனை பார்த்த நான்
உயிர் உணர்கிறென்
என் ஒவ்வொரு வினாக்களுக்கும்
புண்ணகைகளால் புள்ளி வைத்து
இலவசமாய் இனிமைகளை வரைகிராய்
என் ஒரசிரிப்புகளை ஒளித்துவைக்க
முடியவில்லை
ஆதவ்னின் முறைபிற்காக உயிர் விடும்
பனித்துளியை
உன் நட்புக்காக உயிர்
சுமந்து
உன் வார்த்தைகளில் சுவாசிக்கிகும்
கார்த்திக்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment