சில்லென்ற மழையின்
முதல் துளி நீயாக
பிறந்துவிட்டாய்!
புற்களும் இன்று
கவிஞனாகி உளருகிறது
வெயிற் காலத்தின்
தென்றலாய் பெயர் கொண்டாய்!
நீ கடக்கும் பொழுது
மட்டும் ஏன் காற்றும் சுவை கொள்கிறது
ஊமையாகலாம் உறவுகள்
அன்பிற்கு ஒருமுறை … அப்பொழுதும்
நீ மொழிபெயர்ப்பாய் அழகாக
நம் பெயர் கொண்டு
பிழை மாற்றினாய் துக்கஙளை
சுகஙளாய்…. அன்று முதல்
துக்கஙளுக்கு எதிரியனாய்
நிழல் நின்று விடும்
அனுமதி இல்லை அதற்கு
நுழைவது
நிஜத்தின் நெஞ்ஜத்தில்
நான் நிற்பது என் நன்பன் வீட்டின் முன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment