சில்லென்ற மழையின்
முதல் துளி நீயாக
பிறந்துவிட்டாய்!
புற்களும் இன்று
கவிஞனாகி உளருகிறது
வெயிற் காலத்தின்
தென்றலாய் பெயர் கொண்டாய்!
நீ கடக்கும் பொழுது
மட்டும் ஏன் காற்றும் சுவை கொள்கிறது
ஊமையாகலாம் உறவுகள்
அன்பிற்கு ஒருமுறை … அப்பொழுதும்
நீ மொழிபெயர்ப்பாய் அழகாக
நம் பெயர் கொண்டு
பிழை மாற்றினாய் துக்கஙளை
சுகஙளாய்…. அன்று முதல்
துக்கஙளுக்கு எதிரியனாய்
நிழல் நின்று விடும்
அனுமதி இல்லை அதற்கு
நுழைவது
நிஜத்தின் நெஞ்ஜத்தில்
நான் நிற்பது என் நன்பன் வீட்டின் முன்
Thursday, November 27, 2008
Saturday, November 8, 2008
to my best friends. who are all with me for a long time................
Thola............
suvaduhal tholainadhadhu illai.........................
ne iruthayathil padithithu sendrathal..............
varuthangal eno suduvathillai
ununudan walking seiya palahiyathal......
tholananen........................
un tholhalai kaikuttaiyakinai.......
en avvapothu kaneer thulihalai
thudaithukolla...........
venmeham evaranatho therinthaillai
eno antha malaiku karanamai
un natpu irupathai ne ariyavillai......
siharangal era katrathillai
ne sirahuhalai enaku irukka
sumaihal thookum manangal
eno unnidame illaipara
virutchamai irunthuvittai.......
eno mannaha viruppamthan ennaku
un verhalai illuthukondu
un uyaram rasikka.........................
endrum
natpudan
suvaduhal tholainadhadhu illai.........................
ne iruthayathil padithithu sendrathal..............
varuthangal eno suduvathillai
ununudan walking seiya palahiyathal......
tholananen........................
un tholhalai kaikuttaiyakinai.......
en avvapothu kaneer thulihalai
thudaithukolla...........
venmeham evaranatho therinthaillai
eno antha malaiku karanamai
un natpu irupathai ne ariyavillai......
siharangal era katrathillai
ne sirahuhalai enaku irukka
sumaihal thookum manangal
eno unnidame illaipara
virutchamai irunthuvittai.......
eno mannaha viruppamthan ennaku
un verhalai illuthukondu
un uyaram rasikka.........................
endrum
natpudan
Subscribe to:
Posts (Atom)